Showing posts with label தேவவர்ணினி. Show all posts
Showing posts with label தேவவர்ணினி. Show all posts

Friday, 21 November 2025

குபேரன் | சர்க்கம் – 003 (36)

Kubera | Sarga-003 | Uththara Ramayana in Tamil


பகுதியின் சுருக்கம்: விஷ்ரவஸுக்குப் பிறந்த வைஷ்ரவணன்; தவம் செய்து வரம்பெற்று தனாதிபதியானது; லங்கை வாசம்...

Kubera flying over Lanka in Pushpaka vimana

புலஸ்தியரின் புத்திரரும், முனிபுங்கவருமான {முனிவர்களில் முதன்மையானவருமான} விஷ்ரவஸ், குறுகிய காலத்திலேயே தமது பிதாவை {புலஸ்தியரைப்} போல தபத்தில் ஈடுபட்டார்.(1) அவர் {விஷ்ரவஸ்}, சத்தியவாஞ்சி {உண்மை பேசுவதில் விருப்பமுள்ளவர்}; சீல வாஞ்சி {நல்லொழுக்கம் பேணுவதில் விருப்பமுள்ளவர்}; சாந்தர் {அமைதியானவர்}; அத்தியயனத்தில் {வேதம் ஓதுவதில்} ஈடுபாடுடையவர்; சர்வபோகங்களிலும் பற்றற்றவர்; நித்ய தர்மபராயணர் {எப்போதும் தர்மத்தில் அர்ப்பணிப்புடன் ஈடுபடுபவர்}.(2)

Labels

அகஸ்தியர் அங்கதன் அங்கிரஸ அஞ்சனை அத்ரி அனரண்யன் அனலை அரம்பை அஹல்யை இந்திரஜித் இந்திரன் இராமன் இராவணன் இலக்ஷ்மணன் இலவணன் உமை ஊர்வசி ஏககண்டகன் கயன் கருடன் காதி கார்த்தவீரியார்ஜுனன் கிராமணி குசத்வஜர் குபேரன் கும்பகர்ணன் கும்பீனசி கேசரி கேதுமதி கைகசி கைகேயி கோமுகன் கௌ கௌசல்யை சங்கன் சத்ருக்னன் சம்யோதகண்டகன் சம்வர்த்தர் சரமை சாலகடங்கடா சாவித்ரன் சியவனர் சிவன் சீதை சுகன் சுகேசன் சுக்கிரன் சுக்கிரர் சுக்ரீவன் சுந்தரி சுமந்திரன் சுமாலி சுமித்திரை சுரபி சுஷேணன் சூரியன் சூரியபானு சூர்ப்பணகை ஜனகன் ஜயந்தன் ஜாம்பவான் தசரதன் தாரன் தாரை திருணபிந்து துர்வாசர் துஷ்யந்தன் தூம்ராக்ஷன் தூஷணன் தேவயானி தேவவர்ணினி நந்தி நளகூபரன் நாரதர் நிமி நிருகன் நிவாதகவசர்கள் பத்மன் பத்ரன் பரதன் பரத்வாஜர் பர்வதர் பிரதர்த்தனன் பிரம்மன் பிரஹஸன் பிரஹஸ்தன் பிரஹேதி பிருகு பிரௌஷ்டபதன் புதன் புரூரவஸ் புலஸ்தியர் புலோமன் புஷ்கரன் பூரு மது மயன் மருத்தன் மஹோதரன் மாணிபத்ரன் மாரீசன் மாலி மால்யவான் மித்ரன் மிருத்யு யது யமன் யயாதி யுதாஜித் ராகு லோலை வசிஷ்டர் வசு வசுதை வஜ்ரஜ்வாலை வருணன் வாயு வாலி வால்மீகி விசுவாவசு வித்யுத்கேசன் வித்யுத்ஜிஹ்வன் விபீஷணன் விரூபாக்ஷன் விஷ்ணு விஷ்ரவஸ் வேதவதி வைஷ்ரவணன் ஸுரதன் ஹனுமான் ஹேதி